அமெரிக்க அதிபராக 2 வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்கர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முடிவுகளை எடுப்பதாக கூறினார். அந்த வகையில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் என, அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதிப்பை அறிவித்தார். அமெரிக்க தயாரிப்புகளை குறைவாக வாங்கும் சில நாடுகள், அமெரிக்காவுக்கு அதிகளவில் பொருட்கள், சரக்குகளை ஏற்றுமதி செய்கின்றன. அப்படிப்பட்ட நாடுகள் மீது அதிக வரியை விதித்தார், டிரம்ப். #DonaldTrump #InternationalCourt #USCourtOrder #TariffPower #IEEPA #IndiaPakistanCeasefire #CourtOfInternationalTrade #TrumpNews #TradeLaw #GlobalPolitics

அமெரிக்க அதிபராக
2 வது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதல்
பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமெரிக்கர்களின் நலன்களுக்கு
முன்னுரிமை அளித்து முடிவுகளை
எடுப்பதாக கூறினார்.
அந்த வகையில் இந்தியா,
சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள்
என, அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதிப்பை அறிவித்தார்.

அமெரிக்க தயாரிப்புகளை
குறைவாக வாங்கும் சில நாடுகள்,
அமெரிக்காவுக்கு அதிகளவில்
பொருட்கள், சரக்குகளை
ஏற்றுமதி செய்கின்றன.
அப்படிப்பட்ட நாடுகள் மீது
அதிக வரியை விதித்தார், டிரம்ப்.

#DonaldTrump #InternationalCourt #USCourtOrder #TariffPower #IEEPA #IndiaPakistanCeasefire #CourtOfInternationalTrade #TrumpNews #TradeLaw #GlobalPolitics